திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகள் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது.