கடந்த ஒரு வாரமாக கோயம்புத்தூரில் நடைபெற்று வந்த ஜெயிலர்- 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.