சென்னையில் தினசரி பயணிக்கிறவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை என்ன தெரியுமா? பல விதமான டிக்கெட்டுகளும், வெவ்வேறு Apps-லும். ஆனால் இப்போது அதற்கு ஒரு தீர்வு வந்திருக்கிறது – Chennai One!

ஒரே App-ல் Metro Rail, Suburban Train (MRTS & EMU), MTC Bus, Auto Service எல்லாமே!

டிக்கெட் வாங்கும் சிரமமே இல்லாமல் QR Code மூலம் எளிதாக Scan பண்ணி பயணம் செய்யலாம்.

Real-time updates, digital wallet integration, trip history மாதிரி Features-லும் கிடைக்கும்.

இந்த வீடியோவில் Chennai One-ஐ பயன்படுத்தி காட்டுகிறோம். எப்படி வேலை செய்கிறது, யாருக்கு பயனாகும், மற்றும் இதன் Plus & Minus என்னன்னு முழு விவரமா தெரிஞ்சுக்கலாம்.

#ChennaiOne #TransportApp #IndiaFirstMobilitySolution

~CA.76~PR.294~ED.67~