Surprise Me!

H1B Visa Rules: Trump எடுத்த முடிவால்.. நீங்கள் குடிக்கும் Tea-யின் விலை மாறப்போகுது தெரியுமா?

2025-09-26 1,814 Dailymotion

அதிபர் டிரம்பின் H-1B விசா திட்ட சீர்திருத்தம், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களையும், திறமையான நிபுணர்களையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 செப்டம்பர் 19 அன்று, அமெரிக்க நிர்வாகம் எச்-1பி விசா கட்டணத்தை ஆண்டுக்கு $100,000 ஆக உயர்த்துவதாக அறிவித்தது. எச்-1பி திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து நூறாயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. தற்போது இதற்கு டிரம்ப் செக் வைத்துள்ளார். இதனால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.<br /><br />~ED.67~

Buy Now on CodeCanyon