EXCLUSIVE: தமிழ்நாடு அரசின் திட்டங்கள் உத்வேகம் தருகிறது - வைஷாலி ரமேஷ்பாபு பேட்டி!
2025-09-26 1 Dailymotion
செஸ் போட்டிகளில் சாதிக்கும் தமிழக வீரர்களை வெளிநாட்டு செஸ் வீரர்கள் ஆச்சரியத்துடனும், பிரமிப்புடனும் பார்க்கிறார்கள் என்று தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கூறியுள்ளார்.