ரஜினி பட பாணியில்... சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் 'ரியல் பட்சி ராஜன்'!
2025-09-26 19 Dailymotion
அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க தனி ஆளாக களமிறங்கிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, 7 ஆண்டுகளில் 24 ஆயிரம் குருவி கூடுகளை தயார் செய்து மாணவகளுக்கு இலவசமாக வழங்கி இருக்கிறார்.