உத்தமபாளையம் தூய ஆவியானவர் ஆலயம்! 144 ஆண்டுகளுக்குப் பின் அர்ச்சிப்பு விழா!
2025-09-27 1 Dailymotion
ரோமில் இருந்து கட்டுமான பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு கடந்த 8 மாதங்களாக புனரமைக்கப்பட்டு வந்த உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி தூய ஆவியானவர் ஆலயம் திறக்கப்பட்டது.