தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.