“பிடித்த நடிகர்.. அவரை பார்த்தே ஆக வேண்டும் என சென்றனர்” மனைவி - மகளை பறிகொடுத்த தந்தையின் கண்ணீர் பேட்டி!
2025-09-28 30 Dailymotion
தவெக கூட்டம் முடிந்ததை டிவியில் பார்த்தேன், உடனடியாக மனைவிக்கு செல்போனில் அழைத்தேன். கூட்டத்தில் ரிங்டோன் கேட்காததால் போனை எடுக்கவில்லை என நினைத்தேன் என தொண்டகுழி அடைக்க பேசினார் சக்திவேல்.