போலீசார் தடியடி நடத்தியதால் கூட்ட நெரிசலா? தமிழக அரசுக்கு பிரேமலதா கேள்வி!
2025-09-29 4 Dailymotion
விஜய் தன்னுடைய பாதுகாப்புக்கு பவுன்சர்களை வைத்துள்ளார். ஆனால் அவரை நம்பி வந்த தவெக தொண்டர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.