கரூரில் 40 பேரின் உடல்கள் ஒரே இரவில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது ஏன்? நீதிமன்றம் செல்லும் தவெக!
2025-09-29 2 Dailymotion
கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு சதித் திட்டமே காரணம் என ஆதவ் அர்ஜுனா தரப்பு வழக்கறிஞர் அறிவழகன் குற்றம்சாட்டி உள்ளார்.