Surprise Me!

மணிக்கு 200 கிமீ ... வேகம் எடுக்கும் ஹைப்பர்லூப் பணிகள்! எப்போது தொடங்கும்?

2025-09-30 54 Dailymotion

மும்பை துறைமுகத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்கு, ஹைப்பர்லூப்பில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் சரக்குகள் எடுத்துச் செல்லப்படும் என சென்னை ஐஐடியின் ஆவிஷ்கார் ஹைப்பர்லூப் ஆலோசகர் சத்யா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Buy Now on CodeCanyon