திருச்சி முசிறி அருகே உள்ள அச்சப்பன் கோயில் திருவிழாவில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.