Surprise Me!

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை - செங்கோட்டையன்

2025-10-03 1 Dailymotion

கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு. ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து நீங்கள் தான் சொல்ல வேண்டும். கட்சி ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு விரைவில் நன்மை நடக்கும் .
அமைதி வெற்றிக்கான அறிகுறி. ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
முன்னாள் முதல்வர எடப்பாடி பழனிச்சாமி கோபி வருகை குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியவில்லை.

#sengottaiyan #admknews #admk #admkfight #edappadipalanisamy #sengottaiyanspeech #2026election #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Buy Now on CodeCanyon