இறந்ததாக எண்ணி கண்ணீர் அஞ்சலி போஸ்டர்... உயிருடன் வந்ததால் உறைந்த உறவினர்கள்!
2025-10-03 4 Dailymotion
ஓய்வு பெற்ற ஆசிரியர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய சில மணி நேரத்திலேயே அவருக்கு உயிர் வந்து, மீண்டும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.