Surprise Me!

காவல்துறையால் நடத்தப்பட்ட தடியடி.. குழிக்குள் மக்கள் விழுந்திருக்கிறார்கள் - வழக்கறிஞர் அறிவழகன்

2025-10-03 2 Dailymotion

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததை அடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொது செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு தொடுத்தது. இதனை அடுத்து அவர்களுக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் முன் ஜாமின் கோரிய வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

#tvkvijay #tvk #tvkvijaynews #tvkkarur #tvkkarurcampaigndeath #tvkcampaign #vijay #thalapathyvijay #bussyanand #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Buy Now on CodeCanyon