Surprise Me!

கச்சத்தீவு பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை! பாலக்கோடு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

2025-10-03 3 Dailymotion

1999 தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தீர்கள்? அப்போது திமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. முரசொலி மாறன் மத்திய அமைச்சராக பதவி வகித்தார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

Buy Now on CodeCanyon