Surprise Me!

கோதுமை சாப்பிடுவதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியுமா? நிபுணர் விளக்கம்!

2025-10-04 3 Dailymotion

நீரிழிவு நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தாவரங்களின் மூலம் கிடைக்கும் காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனத்தின் அறக்கட்டளை தலைவர் அஞ்சனா தெரிவித்துள்ளார்.

Buy Now on CodeCanyon