பருவமழை காரணமாக அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு சாலை பணி உள்ளிட்ட கட்டுமான பணிகள் நிறுத்தப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.