கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்ட அரியலூர் டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.