‘காட்பாடிக்கு நான் செய்ததை வேறு யாராலும் செய்ய முடியாது’ - அமைச்சர் துரைமுருகன் சவால்
2025-10-05 16 Dailymotion
காட்பாடிக்கு பள்ளிகள், நீதிமன்றம், சட்டக்கல்லூரி, காவல்நிலையம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை திமுக அரசு கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.