அப்பல்லோ மருத்துவமனையில் நுழைவாயிலில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு :
நேற்றைய தினம் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார் , இன்று காலை ஐயாவிற்கு கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது , அந்த ஆஞ்சியோ பரிசோதனையில் ரத்த குழாய்கள் நன்றாக உள்ளது பயப்படுவதற்கு எதுவும் இல்லை ஐயாவிற்கு எந்த பிரச்சனை இல்லை என இறுதியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் , இன்னும் இரண்டு நாட்களுக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர் , ஐயாவை நேரில் இதுவரை சந்திக்கவில்லை அடுத்த ஆறு மணி நேரத்திற்கு அவர் ஐ சி யுவில் உள்ளார் அதனைத் தொடர்ந்து பொது வார்டுக்கு மாற்றப்படுவார் .

#ramadoss #ramadossvsanbumani #pmk #appolohospital #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D