பார்வை மாற்றுத்திறனாளிகளும் அறிவியல் அற்புதங்களை உணர முடியும்... சென்னை ஐஐடியின் புதிய முயற்சி!
2025-10-06 32 Dailymotion
அறிவியல் அணுகல் கூடத்தை பார்வையிட்ட முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் இது போன்ற ஆய்வுக் கூடங்கள் நிறைய அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.