கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், தவெக தலைவர் விஜய் நிச்சயம் நொந்து போயிருப்பார் என்று நடிகர் ரஞ்சித் தெரிவித்தார்.