சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸை, எம்.பி கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.