Surprise Me!

கரூர் சம்பவத்தை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் - நடிகை அம்பிகா பேட்டி!

2025-10-07 8 Dailymotion

நான் யாருக்கும் சாதகமாக பேச இங்கு வரவில்லை யாருக்கும் எதிராகவும் பேசவில்லை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளை நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது என நடிகை அம்பிகா வேதனை தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon