கோவையில் உயிரிழந்த மக்னா யானையின் உடலில் மற்றொரு ஆண் யானையுடன் ஏற்பட்ட சண்டையில் உருவான காயம் அதிகளவில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.