தவெக தலைவர் விஜயை கைது செய்ய கோரி கரூர் டிஎஸ்பி அலுவலகத்தில் மனு!
 2025-10-08   57   Dailymotion
கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என திருச்சி மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.