பொங்கி வழியும் ஆற்றுப்பாதை... 40 அடி உயர கால்வாய் மீது நடந்து செல்லும் மக்கள்!
2025-10-08 3 Dailymotion
ஆற்று பாலம் இல்லாமல் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீருக்காக அமைக்கப்பட்ட 40 அடி உயரம் கொண்ட கால்வாய் மீது அபாயகரமாக நடந்து செல்வதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.