ராகுல் காந்தி விஜயிடம் பேசியது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி!
2025-10-08 5 Dailymotion
தமிழக வெற்றிக் கழகத்தினுடைய இரண்டாம் கட்ட தலைவர்கள் அரசியல் கட்சி பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை சரியாக செய்திருக்க வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.