தஞ்சாவூர் அரசு பள்ளியில் கழிவறையில் தடுப்பு சுவர் இல்லை: மாணவர்கள் அவலம்!
2025-10-08 18 Dailymotion
சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரை வைத்தே ஒவ்வொரு கழிவறைக்கும் இடையே உரிய தடுப்புகள் அமைத்து தர உத்தரவிட வேண்டும். அப்போது தான் மாணவ, மாணவிகள் கூச்சம் இல்லாமல் இயற்கை உபாதை கழிக்க முடியும் என பெற்றோர் வலியுறுத்தினர்.