‘சின்னம்மா, சின்னம்மா’ என்று வாய் நிறைய அழைத்து விட்டு ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.