கரூரில் விஜய் உயிருக்கு ஆபத்து! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!
2025-10-09 4 Dailymotion
கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் தான் பொறுப்பு என்ற ஒற்றை கருத்தை செந்தில் பாலாஜியும், டிடிவி தினகரனும் செல்போனில் பேசி வைத்து பேட்டியளித்திருக்கலாம் என நயினார் நாகேந்திரன் விமர்ச்சித்துள்ளார்.