மதுரை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம்? கிராமத்தினர் குற்றச்சாட்டுக்கு ஊராட்சி நிர்வாகம் மறுப்பு!
2025-10-09 1 Dailymotion
நீர்த்தேக்கத் தொட்டியின் மீது கிராமத்தினர் ஏறி பார்த்த பொழுது அதில் மலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நீரை பயன்படுத்திய சிலருக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.