மருந்து நிறுவனங்களில் 6 ஆண்டுகளாக மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!
2025-10-10 6 Dailymotion
2016 முதல் 2021ம் ஆண்டு வரையில் மருந்து நிறுவனங்கள் தணிக்கை செய்யப்படவில்லை என்ற தணிக்கைத் துறையின் அறிக்கைக்கு பதில் கூற வேண்டியது எடப்பாடி பழனிசாமி தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.