வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள வேங்கடேச பெருமாளுக்கும் வெள்ளிக்கவசம் அணிவித்தும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.