எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவதற்காக தான் சினிமாவில் வருமானத்தை விட்டு விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறாரா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்