முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.