Surprise Me!

இத்தனை வகையான கீரைகளா! மதுரை வார சந்தையில் கிடைக்கும் அரிய கீரைகளின் பட்டியல் இதோ!

2025-10-12 259 Dailymotion

சிறுகுறிஞ்சான், புளிச்சக்கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, தூதுவளை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மாயன் கீரை, அகத்திக்கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணி என பல்வேறு வகையான கீரைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

Buy Now on CodeCanyon