Surprise Me!

ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி: பரிசுகளை அள்ளிக் கொடுத்த தொண்டு நிறுவனம்!

2025-10-12 2 Dailymotion

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பட்டுப் புடவை, வெள்ளி நாணயம், ஒரு லிட்டர் பெட்ரோல், சினிமா பட டிக்கெட் பரிசாக வழங்கப்பட்டது.

Buy Now on CodeCanyon