அதிமுக கூட்டணியை பார்த்து பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.