சிங்கப்பூர் டூ தமிழ்நாடு: பைக்கில் லாங் டிரைவ் செய்து வீடு திரும்பிய மாஸ் மேன்!
2025-10-12 12 Dailymotion
சிறுவயதில் இருந்து பைக் ஓட்டுவது என்றால் ரொம்ப பிடிக்கும், நீண்ட நாட்களாக நாடுவிட்டு நாடு பைக்கில் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன் அந்த கனவு நிறைவேறியுள்ளது என சிராஜுதீன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.