Surprise Me!

திமுக ஆட்சியின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது: நயினார் நாகேந்திரன் சூளுரை!

2025-10-12 2 Dailymotion

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை சாதித்தலைவர்கள் என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? காமராஜர், பசும்பொன் தேவர், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோர் சாதித்தலைவர்களா? என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Buy Now on CodeCanyon