Surprise Me!

வேலூர் கனமழை எதிரொலி... கரை உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர்!

2025-10-13 40 Dailymotion

கனமழையில் பள்ளத்தூர் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீரை எடுத்துச் சென்ற கால்வாயின் கரை திடீரென உடைந்ததில் தண்ணீர் ஊருக்குள் புகுந்து மக்களை அவதிக்குள்ளாக்கி உள்ளது.

Buy Now on CodeCanyon