Surprise Me!

’பாசப்பறவை’ அணி முதல் ’பாட்னா பைரேட்ஸ்’ வரை - புரோ கபடி லீக்கில் கலக்கும் திருச்சி வீரர்!

2025-10-13 7 Dailymotion

திருச்சி மாவட்டம் பாளையநல்லூரை சேர்ந்த சுதாகர், புரோ கபடி லீக்கில் ’பாட்னா பைரேட்ஸ்’ அணிக்காக மூன்றாவது ஆண்டாக விளையாடி வருகிறார்.

Buy Now on CodeCanyon