Surprise Me!

மழைநீரில் தத்தளிக்கும் வேலூர் புதிய பேருந்து நிலையம்; வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!

2025-10-14 9 Dailymotion

வேலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டன.

Buy Now on CodeCanyon