பாமக அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.