தமிழ்நாட்டில் இன்னும் புழக்கத்தில் உள்ள சில சாதி பெயர்களை நீக்க சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.