Surprise Me!

'விஜயகாந்துடன் மீண்டும் நடித்தது போல் இருந்தது...' - சண்முக பாண்டியனை பாராட்டிய சரத்குமார்!

2025-10-15 1 Dailymotion

பாஜகவை சேர்ந்த சரத்குமாரிடம் கரூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது, வழக்கு சிபிஐக்கு மாற்றி இருப்பது குறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை என கூறினார்.

Buy Now on CodeCanyon