காஞ்சிபுரம் பட்டுக்கு ஈடு கொடுக்கும் சிறுமுகை மென்பட்டு! தீபாவளியை முன்னிட்டு களைகட்டும் விற்பனை!!
2025-10-15 2 Dailymotion
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுக்கு உள்ள சிறப்பைப் போலவே, கோயம்புத்தூர் சிறுமுகையில் உற்பத்தி செய்யப்படும் மென்பட்டு சேலைகளும் விற்பனையில் தனி முத்திரை பதித்து வருகின்றன.